Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஐபிஎல் இம்முறை இந்தியாவில்.

ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இவ் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடாத்தப்பட்டது.

இருந்தாலும்,இந்த ஆண்டு இந்தியாவில் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் சபை  பொருளாளர் அருண் சிங் துமல் தெரிவித்தார்.

ஐபிஎல் வீரர்களுக்கான எலாம் பெப்ரவரி 18 ஆம் திகதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments