கடந்த
வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் நவம்பர் மாதம்
இலங்கையின் மொத்த ஏற்றுமதி 6.6 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
இதன்படி இலங்கையின் மொத்த ஏற்றுமதி 827.6
மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.எனினும் கடந்த வருடம் நொவம்பர் மாதம் 4.6 சதவீத
ஏற்றுமதி வளர்ச்சி அவதானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் தேயிலை ஏற்றுமதியில் சிறிய அளவிலான வளர்ச்சி அவதானிக்கப்பட்டிருந்தது.

0 Comments