கண்ணாடித் துண்டுகள் காணப்பட்ட மருந்து வகையை இலங்கையில் பாவனை செய்வதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
களுபோவில போதனா வைத்தியசாலையில் கடந்த 30ம் திகதி மருந்து குப்பி ஒன்றில் இருந்து ஒரு வகை கண்ணாடித் துண்டு மீட்கப்பட்டது.
இது குறித்து அழகுசாதன பொருள் மற்றும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு

அதிகார சபை விசாரணை நடத்தியது.
க்ளோக்சசிலின் மருந்து குப்பியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது கண்ணாடித் துண்டு என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதென அதிகார சபையின் பணிப்பாளர் ஹேமந்த பெனரகம தெரிவித்தார்.
இதனால் க்ளோக்சசிலின் மருந்து இலங்கை சந்தைகளில் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 Comments