நாளை இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பொட்டிகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஒரு வாக்குப் பெட்டிக்கு இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளன.அதேநேரம் பொலிஸார் ஆங்காங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் பதாகைகளையும் அகற்றி வருகின்றனர்
0 Comments