Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

புத்தளம் உதவித்தேர்தல் ஆணையாளர் மாற்றம்

புத்தளம் உதவித்தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவர் வசமிருந்த சகல ஆவணங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது. புதிய உதவி தேர்தல் ஆணையாளராக சமந்த ஜயசிங்க கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். புத்தளம்,சென். அன்றூஸ் கல்லூரியிலிருந்து

மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால்  ஒப்படைக்கப்பட்டுள்ளநிலையில் இந்த வாக்குச்சீட்டுட்டுகள் தொடர்பில் இரகசிய பொலிஸாரும் தேரதல்கள் ஆணையாளரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.-AD-

Post a Comment

0 Comments