Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ரயில் கடவையில் விபத்து - 5 பேர் பலி

 அழுத்கம, கனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் நிலைய கடவையில் வான் ஒன்றும் ரயில் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments