இந்தோனேசியா மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு பணிப்
பெண்கள் சவூதி அரேபியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இருவரினது சடலங்களும் அவர்கள் பணியாற்றிய வீட்டிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரத்தில்
சவூதியின் ரியாத் நகரில் மூன்று வெளிநாட்டு பணிப்பெண்கள் தற்கொலை செய்திருந்த நிலையில், இந்த வாரமும் இருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சவூதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 Comments