Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு; 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Sirani Bandara
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. ஆகியன பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன. ஜே.வி.பி. வெளிநடப்புச் செய்துள்ளது.

Post a Comment

0 Comments