Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

யாழ். பல்கலைக்கழக தாக்குதல் கண்டிக்கத்தக்கது - பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்


அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தெரிவித்துள்ளன.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments