Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்தார் சங்கக்கார.

10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்தார் சங்கக்கார சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார கடந்தார்.
சர்வதேச ரீதியில் 10,000 ஓட்டங்களைக் கடந்த 11வது வீரராகவும் இலங்கையில் இரண்டாவது வீரராகவும் சிறப்பிக்கிறார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய
அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 40 ஓட்டங்களைக் கடந்த போதே சங்கக்கார இந்த இலக்கை அடைந்தார்.

Post a Comment

0 Comments