ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின்
7ஆவது வரவு – செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரும்
ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை
சமர்ப்பிக்கப்படும்.சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் இன்று நண்பகல் 12.52 மணிக்கு கூடும். சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் 01.02 மணிக்கு 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படும்.

0 Comments