இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கெலிஓயா, உடுநுவர பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் 10 மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.
ஏ.ஆா்.எப். சபியா, எம்.இஸட்.எப். சல்மா, எம்.என்.எப். நப்லா, எம்.டி.எப். சஹாமா, எம்.எப்.எப். நியாபா, எம்.எல்.எப். ரஸீனா, என்.எப்.எப். நுஸ்கா, ஆா். ரிஹ்மா, எம்.என். நதா, எம்.என். நாஸிஹா ஆகியோரே சித்தியடைந்த மாணவிகளாகவர்.


0 Comments