Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முகம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரே நேற்று பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டோரையும், பெண்கள் கோஷம் எழுப்புவதையும் படத்தில் காணலாம்.

Post a Comment

0 Comments