Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இஸ்லாத்தையும் இறைத் தூதரையும் துவம்சம் செய்த திரைப்படத்தைக் கண்டித்து அம்பாறை முஸ்லிம்கள் ஹர்த்தால்

  

Harthalஇஸ்லாத்தையும் இறுதி இறைத் தூதரையும் துவம்சம் செய்யும் நோக்கில் அமெரிக்க யூதர்களால் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இன்று செவ்வாய்கிழமை (18.09.2012) அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் நடைபெறுகிறது.
இவ் ஹர்த்தால் கடை அடைப்பு நிகழ்வுக்கு இஸ்லாமிய வாலிப அமைப்பினர் இந்த அழைப்வை விடுத்துள்ளனர்.
இஸ்லாத்தையும் இறுதி இறைத் தூதரையும் கொச்சைப் படுத்தப்படும்போது முஸ்லிம்கள் கோழைகளாக இருக்கமாட்டார்கள்.
எனவே, அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் இஸ்லாமிய குரோதப்போக்கை வன்மையாக கண்டிக்க வேண்டுமெனவும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments