Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கல்விக்காக 5% ஒதுக்கப்பட்டுள்ளதாம்...

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கை 5%த்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில அபிவிருத்தி அடைந்த நாடுகளையும் விட இது அதிகம் என அவர் கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments