இன்று இடம்பெற்ற"The Hindu" செய்தி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
கோவிட்டினால் மரணிக்கும் உடல்களை தகனம் செய்யும் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கொண்டால்,
உலக சுகாதார அமைப்பு அடக்கம் செய்யவும் முடியும் என்று தெளிவாக கூறுகிறது,
எனவே கொரோனாவினால் இறக்கும் உறவினர்களை அடக்கம் செய்ய கட்டாயம் முஸ்லிம் மக்களுக்கு அனுமதி கொடுக்கவேண்டும்.
நான் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில்,உலக சுகாதார வழிகாட்டல் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன் என அவர் தெரிவித்தார்.
-Fastnews1stமுதல்வேகச்செய்தி-
0 Comments