இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது.
43747 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.
6905 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
0 Comments