Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு தொடர்பிலான விசாரணைகள் நிறைவு – அஜித் ரோஹன

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.
இதன் போது கவனயீனமான முறையில் ஏதேனும் ஒரு தரப்பினர் செயற்பட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணைகளை ​மெற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 19 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன மூலம் இந்த மக்களுக்கு முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.   அடையாளம் காணமுடியாத சடலங்கள், உடல் அவயவங்கள் இருக்குாயின் இராசாயன பகுப்பாய்வாளர்களினால் மாதிரிகள் பெறப்பட்டு அவற்றைக் கொண்டு டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நபர்களை ஊகத்தில் அடையாளம் காண்பதற்கு முயற்சிப்பதில்லை.

Post a Comment

0 Comments