எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை அடுத்த வருடம், அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என்று எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, ஆளுங்கட்சியானது அடுத்த வருடம் முதல் எதிர்க் கட்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.
0 Comments