Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பாப்பரசர் விஜயத்திற்கு தேவையான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ்சின் இலங்கை விஜயத்திற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
வத்திக்கான் மற்றும் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை ஆகிய இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வருடம் (2015) ஜனவரி 12ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments