Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பாகிஸ்தான் - இந்திய எல்லைப்பகுதியில் குண்டு வெடிப்பு : 50 பேர் பலி : 100 பேர் காயம்

பாகிஸ்தான் -  இந்திய எல்லைப் பகுதியில் நேற்று  இடம்பெற்ற  குண்டுத் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இந்த தாக்குதலில் 100 பேர் காயமடைந்துள்ளனர்.இந்தியாவிற்கும்  பாகிஸ்தானிற்கும் இடையிலான முக்கிய எல்லை பகுதியான வஹாவிற்கு அருகிலுள்ள சோதனைச்

சாவடியிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.தலிபான் இயக்கம் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

Post a Comment

0 Comments