Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இஸ்ரேலின் தாக்குதலில் 469குழந்தைகள் பலி!

இஸ்ரேல், ஹமாஸ்
தீவிரவாதிகளிடையே கடந்த ஒரு மாத காலமாக சண்டை நடைபெற்று வந்தது. காஸா பகுதியில் சென்ற ஜூலை மாதம் 8-ஆம் தேதி முதல் நிகழ்ந்த சண்டையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,

காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளாதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. �காசா முனைப்பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 9 குழைந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசாமாக இஸ்ரேல் தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. என்று ஐநா சிறுவர் நிதியகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments