Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மத்திய மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம் இதோ

நடந்து முடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் மக்களின் விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற உறுப்பினர்களின் முழு விபரம் வருமாறு: 

கண்டி மாவட்டம் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 
1.அனுராத ஜயரத்ன - 107, 664
2.சரத் ஏகனயக்க - 70,071
3.திலின தென்னகோன் - 45027 
4.எதிரிவீர வீரவர்தன - 44206
5.மகிந்த அபேகோன் - 29889
6.R.G.சமரநாயக்க - 28645
7.நிஷங்க ஹேரத் - 25877
8. குணத்திலக்க - 24560
9.A.G.சிறிசேன - 24429
10.லிண்டன் - 24268
11.சுனில் அமரதுங்க - 23941
12.அலுத்கமகே - 23652
13.மாணல் பண்டார - 23400
14.N.G.ஜயரத்ன - 22816
15.ஜகத் விஜேநாயக்க - 22386 
16.காமினி பண்டார - 21630 
ஐக்கிய தேசிய கட்சி 
1.அசாத் சாலி - 55,395
2.லாபிர் ஹாஜியார் - 45,792
3.மயந்த திசாநாயக்க - 27,204
4.லக்கீ ஜெயவர்தன - 24,437
5.ரஞ்சித் அல்விஸ் - 19,087
6.சாணக்க அய்லப்பெரும - 18,603
7.வீ.குமார் - 18,159
8. வரேவெவ - 16,937
9.சித்ரா மந்திலக - 16,054 
ஜனநாயக கட்சி 
1.கலபத்தி - 7028 
2.திலக்கரத்னா - 5543 
தொழிலாளர் காங்கிரஸ் 
1.துரை மதியுகராஜா - 8774 
முஸ்லிம் காங்கிரஸ் 
1. உவைஸ் ஹாஜியார் 3273 


நுவரெலியா மாவட்டம் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 
1.இரா­ம­சாமி முத்­தையா (இ.தொ.கா) - 50600 
2.கண­பதி கன­கராஜ் (இ.தொ.கா) - 48825
3.ஆர்.பி. பிலிப்­குமார் (இ.தொ.கா) - 46912 
4.மரு­த­பாண்டி ரமேஷ்­வரன் (இ.தொ.கா) - 44495
5.மயில்­வா­கனம் உத­ய­குமார் (இ.தொ.கா) - 43543
6.எம்.பழனி சக்­திவேல் (இ.தொ.கா) - 39813
7.சுனில் பண்­டார ரட்­நா­ண­யக்க - 29511 
8.சிறி­தரன் சோம­சுந்­தரம் (தொ.தே.ச.) - 29281
9.சிங் பொன்­னையா (தொ.தே.ச.) - 28834
10.குமார தச­நா­யக்க - 28632
11.திரு­மதி சிவ­குரு சரஸ்­வதி (தொ.தே.ச.) - 27451 
ஐக்கிய தேசியக் கட்சி 
1.கே.கே.பிய­தாச - 21972
2.ஜயலத் பண்­டார திஸ­நா­யக்கா - 16556
3.ரேணுகா ஹேரத் - 15507
4.எஸ்.சதா­சிவம் - 10002 
மலையக மக்கள் முன்னணி 
1.ராதா கிருஷ்ணன் ராஜாராம் - 12237 


மாத்­தளை மாவட்டம் 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 
1.பிர­மித்த பண்­டார தென்­னக்கோன் - 51591
2.பந்­துல எஸ்.பி. யாலே­கம - 45460
3.பராக்­கி­ரம திஸா­நா­யக - 24686
4.டபிள்யூ எம். யச­மான - 21382
5.எல்.டி. நில­ம­சிரி - 20583
6.சிந்­தன ஏக்­க­நா­யக்க - 20524
7.திலக் பண்­டார - 16247 
ஐக்கிய தேசியக் கட்சி 
1.ரஞ்சித் அலுவிகார - 28545
2.சஞ்சீவ கவிரத்ன - 26249
3.ரோகண பண்டாரநாயக்க - 12886 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 
1.முத்துசாமி சிவஞானம் - 6539. 

Post a Comment

0 Comments