நடந்து முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் மக்களின் விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற உறுப்பினர்களின் முழு விபரம் வருமாறு:
வட மாகாணம் - யாழ். மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
1.சி.வி. விக்கினேஸ்வரன் - 132,255
2.அனந்தி சசிதரன் - 87,870
3.தர்மலிங்கம் சித்தார்த்தன் - 39,715
4.பாலச்சந்திரன் கஜதீபன் - 29,669
5.இ.ஆர்னோல்ட் - 26,888
6.கந்தையா சிவஞானம் - 26,747
7.எம்.கே.சிவாஜிலிங்கம் - 22,660
8.பொன்னுத்துரை ஐங்கரநேசன் - 22,268
9.எஸ்.சுகிர்தன் -20,541
10.கே.சயந்தன் -20,179
11.விந்தன் கனகரத்தினம் -16,463
12.ஏ.பரம்சோதி -16,359
13.கந்தையா சர்வேஸ்வரன் -14,761
14.வி.சிவயோகம் - 13,479
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. கந்தசாமி கமலலேந்திரன் - 13,632
2. அங்கஜன் இராமநாதன் - 10,034
வட மாகாணம் - முல்லைத்தீவு மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி
01.அன்டனி ஜெகநாதன் - 9309
02.சிவப்பிரகாசம் சிவயோகன் - 9296
03.துரைராஜா ரவிகரன் - 8868
04.கனக சுந்தரம் சுவாமி வீரபாகு - 8702
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.அஹமட் லெப்பை காசிம் - 1726
வட மாகாணம் - கிளிநொச்சி மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி
01.பசுபதி அரியரட்ணம் - 27264
02.தம்பிராசா குருகுலராசா - 26427
03.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை - 26132
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.வை. தவநாதன் - 3753
வட மாகாணம் - வவுனியா மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி
01.ப. சத்தியலிங்கம் - 19656
02.ஜி.ரி. லிங்கநாதன் - 11901
03.ம. தியாகராஜா, - 11681
03.ஆர். இந்திரராசா - 11535
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.தர்மபால செனவிரத்ன - 5148
02.ஏ. ஜயதிலக்க - 4806
வட மாகாணம் - மன்னார் மாவட்டம்
இலங்கை தமிழரசுக்கட்சி
01.சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா- 12927
02.சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ் - 12827
03.வைத்தியகலாநிதி ஜீ.குனசீலன்- - 12260
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.றிப்கான் பதியுதீன் - 11130
ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ்
01.கபிர் முகமட் ரயிஸ் - 3165
0 Comments