Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஜனநாயக முறைப்படி தேர்தல் இடம்பெறும் என நம்பிக்கையில்லை: ரணில்

வடக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகிறது. ஆளும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை. அரசு நேர்மையான முறையில் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை என்று ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செய்திளார்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார் என்றார்

Post a Comment

0 Comments