கெய்ரோ: வடகிழக்கு எகிப்தில் இஸ்மாயிலிய்யாவில் இராணுவ டாங்குகள் நிராயுதபாணிகளான ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தும் மக்களை சுட்டுக் கொல்லும் காட்சிகள்.வீதியில் நின்று கொண்டிருந்த இராணுவ டாங்குகளுக்கு முன்னால் முழக்கங்களை எழுப்பும் மக்கள் கூட்டம். இராணுவம் சுடத் துவங்கியவுடன் தொப்பி அணிந்த நபரைத்தவிர இதர நபர்கள் அப்பகுதியில் இருந்து
விலகவோ, தரையிலோ அமருகின்றனர்.
இராணுவத்தின் எந்திரத் துப்பாக்கிகள் உமிழும் தோட்டாக்களை உடலில் ஏந்தி மரணித்து விழும் நபர். அவர் தோட்டா உடலில் பாய்ந்து தரையில் கிடந்து துடிக்கிறார். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தையான எஞ்சீனியர் அஹ்மத் ஹாஷிம் என்று நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்
0 Comments