Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நேற்று பகல் மரத்தில் ஏறிய ஆண் தாதி இன்னும் இறங்கவில்லை

இரண்டு பெண் தாதியர்களுக்கு நியாயம் கோரி நேற்று (16) பகல் மரத்தில் ஏறிய கண்டி வைத்தியசாலை ஆண் தாதியர் இன்னும் மரத்திலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நேற்று பகல் 1 மணிக்கு மரத்தில் ஏறிய தாதி உத்தியோகத்தர் இன்றும் மரத்திலேயே இருப்பதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. 
கண்டி வைத்தியசாலையில் இரு பெண் தாதியருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தாதி உத்தியோகத்தர் மரத்தில் ஏறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

Post a Comment

0 Comments