
உடுநுவர ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையில் 07.07.2013 நடைபெற்ற
மீள்பார்வை ஆசிரியர் குழுவை சேர்ந்த இன்சாப் சலாஹுதீனின் ஓவ்வொரு பொழுதில்
ஒவ்வொரு வாழ்க்கை நூலின் அறிமுக விழாவில் தொழிலதிபர் ஐ.எம். அஸ்வருக்கு
நூலாசிரியர் முதற்பிரதியை வழங்கி வைப்பதை இங்கு காணலாம்.
0 Comments