
இந்த அறிவிப்பை இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்தார்.
தனது இராஜினாமா குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்படுவேன் என அவர் தெரிவித்தார்.
0 Comments