
செல்லப்பட்டதாக ஆப்கானுக்கான அமெரிக்கப் படையின் பேச்சாளர் மார்கஸ் ஸ்பாட் குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவ தளபாடங்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றும் பிரதான தரைவழி மார்க்கமாக பாகிஸ்தான் அமைந்துள்ளது.
ஆப்கானில் இருக்கும் வெளிநாட்டுப் படை 2014 ம் ஆண்டு அங்கிருந்து முழுமையாக வெளியேற வுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து 25 கண்டைனர் வண்டிகள் பாகிஸ்தானை வந்தடைந்துள்ளது. இவைகளில் கனரக இராணுவ தளபாடங்கள் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பு உறுதி செய்துள்ளது.
0 Comments