2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 2
இலட்சத்து 52 ஆயிரம் பேரில் 4 சதவீதமானோரே சித்தியடையவில்லை என
சுட்டிக்காட்டியுள்ள கல்வி அமைச்சர் கலைத்துறையை விடவும் ஏனைய மூன்று
துறைகளிலும் மாணவர்கள் கூடுதலான கவனத்தை செலுத்தும் வகையில் மாணவர்களை
மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும்
தெரிவித்தார்.
0 Comments