Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை உடனே நீக்குவேன் - கமல் தெரிவிப்பு (Video)

kamal-haasanகமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தனி நீதிபதி வெங்கட்ராமன் அளித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதி மீண்டும் நடக்கிறது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார் நடிகர் கமல் இது தொடர்பான செய்தியை இந்திய
செய்திச் சேவையான சன் நியூஸ் வெளியிட்டிருந்தது. அதனை எமது வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.

Post a Comment

0 Comments