பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு
முன்வைத்த குற்றப் பிரேரணைக்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட
பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
சட்ட பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று (08)
முற்பகல் 11 தொடக்கம் 12. 30 மணி வரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு சட்ட பீட வளாகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
0 Comments