Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஓசோனை பெருமளவில் பாதிப்பது கடல்களே - ஆய்வு

 ஓசோனை பெருமளவில் பாதிப்பது கடல்களே - ஆய்வில் அதிர்ச்சி!பூமியில் உள்ள கடல்களில் இருந்து வெளியாகும் வாயு தான் ஓசோன் அடுக்கை பெருமளவில் பாதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, கடலில் உள்ள உப்புக்களில் இருந்து வெளியாகும் அயோடின் ஆக்சைடு என்ற வாயுவில் அடங்கி உள்ள, அயோடின் துகள்கள் தான் ஓசோன் அடுக்கை அதிகம் பாதிக்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments