புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று (28)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம்
செய்து கொண்டுள்ளனர்.இதேவேளை இரு செயற்திட்ட அமைச்சர்களும் இன்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி புதிய பிரதியமைச்சர்கள் விபரம் வருமாறு,
01) எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
02) சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
03) பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
04) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
05) அப்துல் காதர் - சுற்றாடல் அமைச்சு
06) சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு
செயற்திட்ட அமைச்சர்கள் விபரம்,
ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு
நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு

0 Comments