
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம
மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.
ஷிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன்
உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 Comments