
அம்பாறை, வட்டினாகல பகுதியில் மூன்று நில அதிர்வுகள் உணரப்பட்டதாக பூகோல மற்றும் அகழ்வாராச்சி அலுவலகத்தின் தலைவர் எம்.பி.விஜயானந்த தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் அம்பாறை வட்டினாகல, தேவாலஹித, தமன ஆகிய
பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டது.
நில அதிர்வுக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாமைப்பு இயந்தி தொழிநுட்ப கோளாறு மற்றும தொழிநுட்ப வள வசதியின்மை காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
0 Comments