Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

தனியார் உயர்கல்வி நிறுவனம் அமைத்தே தீருவேன் - எஸ்.பீ

தனியார் உயர்கல்வி நிறுவனம் அமைத்தே தீருவேன் - எஸ்.பீ.சபதம்எவ்வாறான சவால்கள் வந்தாலும் தனியார் உயர்கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்தே தீருவேன் என உயர்கவ்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சபதம் விடுத்துள்ளார்.
இசெட் புள்ளி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டி
ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உயர் நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்புகளால் தாம் சிக்கலில் விழுந்ததாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments