
மிகப் பழங்காலம் முதல் இலங்கையின் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காக
முஸ்லிம்கள் பங்களிப்புக்களை செய்துள்ளார்கள் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன
குறிப்பிட்டுள்ளார் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர்
இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறுகிய
தூர பாதை இருக்கும் போது நீண்ட பாதையால் போர்த்துக்கீசியரை அரச மாளிகைக்கு
அழைத்துச் சென்று
அரசாங்கத்திற்கு உதவினார்கள் ‘பறங்கி கோட்டைக்கு சென்ற’
என்ற பழமொழியுடனும் முஸ்லிம்களுக்குத் தொடர்பிருக்கிறது என்றும் பிரதமர்
குறிப்பிட்டுள்ளார் .
சவூதி அரேபியாவில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கிற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக நேற்று அவர்,
முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சென்றபோதே இக்கருத்தைக்
குறிப்பிட்டுள்ளார்.
0 Comments