அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா எதிருவரும் 2.04.2013 ஆம் திகதி
கொண்டாடப் படவிருக்கும் இலங்கையின் 65 வது சுததந்திர தினத்தை முஸ்லிம்கள்
வாழும் பிரதேசங்களில் சுததந்திர தினம் சம்பந்தமான நிகழ்சிகள் ,போட்டிகள்
மற்றும் மாற்று மத சகோதரர்களுடனான சந்திப்புக்கள் போன்றவற்றை நடாத்துவதோடு ,
எமது நாட்டில் தேசிய கொடியை இல்லங்களிலும் ,பாடசாலைகளிலும் ,வியாபார
நிலையங்ககளிலும் ஏற்றி நாம் இந்நாட்டு மக்கள் நாம் நாட்டுபற்றுடையோர்
என்பதையம் பகிரங்கப் படுத்துமாறு கோரியுள்ளது.
0 Comments