
இலங்கையில்
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாfப் சமையல் எரிவாயுக்களின் விலைகள்
150 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.இந்தநிலையில் இன்று நள்ளிரவு முதல் 12.5
நிறையைக் கொண்ட குறித்த
இரண்டு சமையல் எரிவாயுக்களின் சிலிண்டர்களும் 150 ரூபாவால்
அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம்
அறிவித்துள்ளது. இதன்படி எரிவாயுக்களின்
விலைகள் 2,396 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments