
பாக்தாத்தில் உள்ள சமரா என்ற புனித நகருக்கு சென்ற ஷியா முஸ்லிம்களை குறிவைத்து இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று நாடு ஈராக்கில் பல
இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஹில்லா என்னுமிடத்தில் ஷியா முஸ்லிம்கள் மீது நடந்த மற்றொரு தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக அரசு செயற்படுவதாக குற்றஞ் சுமத்தப்பட்டு தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த புதன்கிழமை (16) இடம்பெற்ற தாக்குதலில் 42 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
0 Comments