எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஆனால் ரணில் அன்றி பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவிக்கால நீடிப்புக்கு எதிராக வாக்களித்துள்ள சஜித்
கட்சியின் மேம்பாடு மற்றும் எதிர்காலம் என்பவற்றை கருத்திற்கொண்டு தொடர்ந்தும் கட்சியை நேசிக்கின்ற ஒருவர் என்ற வகையில் இந்த யாப்பு திருத்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார.
0 Comments