Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அரச வைத்தியசாலைகளின் தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

அரச வைத்தியசாலைகளின் தாதியர்கள் இன்று (19) காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிலாபம், குளியாபிட்டி, நிக்கவெரட்டிய, லேடி ரிஜ்வே, காசல், டி சொயிசா ஆகிய வைத்தியசாலை தாதியர்களை தவிர்ந்த ஏனைய அரச வைத்தியசாலை தாதியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments