Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நாவலபிட்டியில் மண்சரிவு அபாயம்..

    
நாவலபிட்டியில் மண்சரிவு அபாயம்நாவலபிட்டி மேல் கோரளை பிரைய்சைட் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 150 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதோடு இதற்கு முன்னர் குறித்த பகுதியில் பாறை சரிவு இடம்பெற்றுள்ளதாக
சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் இதுவரை எதுவித மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments