
சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை எனவும் அவுஸ்திரேலிய தொடரின் பின் அது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை அணி வீரர் திலகரத்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.
தில்ஷான் ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments