அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை காரணமாக அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவில்லை எனவும் அடுத்த வருடம் முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறாமையினால், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமைத்துவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவும் அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க தெரிவித்தார்.
0 Comments