அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும் ஒருவகை நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை - தமண, மடினாகம, கிவுலேகம, பொல்கஸ்ஹார, தேவாலகித ஆகிய பகுதிகளில் சிறிய அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று (01) அதிகாலை 1 மணியளவில் இவ்வதிர்வு உணரப்பட்டுள்ளது.
பாறைக்கு வெடி வைத்து தகர்த்தல் போன்ற மனித செயற்பாடுகளால் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

0 Comments