
12ஆம் திகதி 12ஆம் மாதம் 12ஆம் ஆண்டு அதாவது 12.12.12 எல்லாமே 12ஆக அமையப்பெற்ற புதுமைமிகு நாளாக இருப்பதை அவதானிக்க முடியும். இவ்வாறானதொரு நிகழ்வு கடந்த 11ஆம் ஆண்டிலும் (11.11.11) இடம்பெற்றது.
அந்த வகையில் இன்றைய 12.12.12 சர்வதேச ரீதியாக பேசப்படுகின்றது. இதற்கான காரணம் இந்த 2000ஆம் ஆண்டில் இவ்வாறானதொரு தினம் இனிமேல் எவ்வாண்டிலும் ஏற்படப் போவதில்லை. குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் இந்த 2000ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிலும் ஏற்படமாட்டாது.
இனிமேல் இவ்வாறானதொரு நிகழ்வு 2101ஆம் ஆண்டிலேயே அமையப்பெறும் அன்று 01.01.01 ஆக இருக்கும.
0 Comments