Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இணைப்பு: ரயில் - முச்சக்கரவண்டி மோதி அறுவர் பலி

இணைப்பு: ரயில் - முச்சக்கரவண்டி மோதி அறுவர் பலிஅம்பன்பொல - ரந்தெனிகம பகுதி ரயில் கடவையொன்றில் முச்சக்கரவண்டி ரயிலில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.
இணைப்பு: தற்போது கிடைத்த தகவலின்படி
விபத்தில் அறுவர் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த முச்சக்கரவண்டி - யாழ்தேவி ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

Post a Comment

0 Comments